About Us

Amma’s Restaurant LLC, is known for offering the best authentic Chettinad cuisine with a homely taste at an affordable price. Yes, we mean it, our food is always fairly priced. In Amma’s Restaurant, we strongly believe food is medicine.

You may be a vegetarian lover or hardcore non-veg foodie, our menu is so well Spread that you would feel having the native taste of the food that you opt for. Rest assured, you will definitely feel the perfection in our food as same as your mother’s kitchen.

Chettinad is well known for its traditional home-made snacks, healthy food, rich culture, and hospitality. The cuisine of Chettinad uses a variety of freshly ground spices including cumin, fenugreek, fennel, clove, bay leaf, turmeric, and tamarind. The cuisine is well known for the complexity of flavors. While much mis-conceptualize Chettinad foods always being spicy, Amma’s Restaurant around you, in your area, serves the best homely food which always uses right spices at the right amounts which are more healthy than just being an ingredient to make the food tasty.

உலகம் முழுவதும்
செயல்பட்டுவரும், செட்டிநாட்டு உணவகங்களில், அந்த செட்டி நாட்டு சமூகத்தாராலேயே, அதற்குண்டான பண்பும், பாரம்பரியமும் மாறாமல், அம்மாவின்அன்போடும், கைப்பக்குவத்துடனும், வியாபாரம் நோக்கம் தாண்டி பசி தீர்க்கும் உயரிய நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது ‘அம்மாஸ்’உணவகம்.
அமீரகத்திலும் மற்ற வளைகுடா நாடுகளிலும் செயல்பட்டு வரும் அம்மாஸ் உணவகம் 2004 ஆம் ஆண்டிலிருந்து மக்களுக்கு சுவை மிக்க உணவை தரமான முறையில்
குறைந்த விலையில் வழங்கி வருகிறது.

அம்மான்னா ! சும்மாவா ?!!
திருமூலர் சொன்ன “ உணவே மருந்து ; மருந்தே உணவு” என்ற திருமந்திரத்தினை மெய்ப்பிக்கும் நோக்கில் மருத்துவகுணம் கொண்ட அறு சுவைதரும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மளிகை பொருட்களை உபயோகித்து,

We, At Amma’s Restaurant, assure you to feed the best hygienic food, filled with natural ingredients, aromatic medicinal values, rationalized in its taste, and with no artificial colors & Preservatives. Last but not the least, trust in us, we offer you the food with a fusion of cooking techniques, we create an authentic Chettinad cuisine that holds an invitation to delight in every aspect.

Amma’s Restaurant takes bold superiority in the presence of chefs, who hail originally from Chettinad district and have their roots strongly preserved which shows up in the taste that they deliver. Not only does this enable Amma’s Restaurant to retain the healthy value in its food, but also allows retaining the authenticity and culture of the amazing dishes recreated, using old recipes, All spices are imported from India from authentic sources.

(செயற்கை நிறமூட்டி மற்றும் செயற்கை சுவை கூட்டிகளைத் தவிர்த்து ) இயற்கையான முறையில் உணவு தயாரிக்கிறது

அம்மாஸ் உணவகம். அன்றாடம் அமீரக சந்தையில் வரும் காய்கறிகள் மற்றும் மாமிசம் உபயோகித்து சைவம் மற்றும் அசைவ உணவுப் பிரியர்களின் அவா தீர்க்கும் அற்புதப் பணி செய்கிறது அம்மாஸ்

மனித வாழ்க்கைக்கு ஆதாரங்கள்
“உணவு ,உடை ,உறையுள்”
இந்த மூன்றில் உணவே பிரதானம் என்கிற உண்மையை உணர்ந்து அம்மாஸ் அறம் சார்ந்த பணியாகவே இந்த வியாபாரத்தை மேற்கொண்டுள்ளது என்பதே உண்மை.

Ammas restaurant LLC, started by Er. Sp. Annamalai and his friends in 2004, is known for the signature south Indian Chettinad food with a homely touch in it. Mr. Annamalai, fondly known as Ammas Annamalai, is an Environment, Health & Safety by profession, resigned his job in EHS – JAFZA, Dubai (Jebal Ali Freezone Authority) and decided to pursue his entrepreneurship skills to fulfill his passion in the food industry.

He was strongly backed by his Partners & Investors who all had a rudiment love for this earning society and a healthier lifestyle. Over a period of time, their interest moved towards serving the society with quality food at an affordable price. Customer health became their key focus and that’s the main reason, at Ammas restaurants, you are assured to be feed with the best hygienic food, filled with natural ingredients, aromatic with medicinal values, rationalized in its taste & added with no artificial colors or Preservatives. These are the few main reasons for the success of Ammas Restaurants as a brand.

SpecialVegThali

செட்டி நாட்டு வாசனை :
சுவை ஆறு எனச் சொன்னது அன்னைத் தமிழ் நூல்கள்
அத்துணையும் ஒருங்கிணைத்து
ஏழாவது சுவை தருவதால் தான்
“அறுசுவையின் அரசி : அம்மாஸ்”
என அமீரகம் போற்றுகிறது

மஞ்சள் இஞ்சி மிளகு
சுக்கு பூண்டு சோம்பு
ஏலம் பட்டை மல்லி
புளி மிளகாய் அளவாய்
சேர்த்த சமையல் தருவாள்
நம் ‘அமீரகத்து அம்மாஸ்’

குழந்தையைப் போல் நீங்கள் மாறி பாட்டு பாடத் தோன்றும்,
உண்ட பின்பு உங்கள் வாயும் வயிறும் வாழ்த்து சொல்லும் வண்ணம் உணவு வழங்குவதே அம்மாஸ்ன் சிறப்பு.

Ammas Restaurant UAE

Ammas Restaurant was established in 2004 at Ras al Khor, Dubai, U.A.E. It was the all-time, all-meal favorite food joint of every passerby in that area. Starting with an Idly & vada set in the morning, this place has feed thousands of people with the homely food. Following this success, Ammas grew up as a brand to expand its wings in areas like International City, Discovery Gardens, Al Karama, Al Quoz, Al Nahda Sharjah, Mussaffah Abudhabi. The first overseas branch opened in Al Khuwair, Muscat, Oman added a feather to the cap.

Last but not the least, trust in Ammas restaurants, we offer you the food which will make you feel at home. That is why our logo is so designed where you can find a mother embracing her baby. While none can replace a mom in this world, we try our best to feed you like your mother and that’s why we are called Amma’s Restaurants.

நிர்வகிக்கும் நாங்கள்,
16வருடங்களாக அமீரகத்தில் ஆசையுடனும் பசியோடும் வரும் வாடிக்கையாளர்களை, பாசத்தோடும் அன்போடும் தரமான உணவு பரிமாறி, பல முதலீட்டார்களின் கூட்டு முயற்சியில், அமீரக அரசாங்கத்தின் அனைத்து வரையறைகளுக்கும் மதிப்பு கொடுத்து, ஏறும் – தாழும் வெப்ப நிலைகட்கு ஏற்ப உணவை புதிதாகத் தயாரித்து அனைத்து தரப்பு மக்களும் மகிழும் வண்ணம் வழங்கி வருகிறது அம்மாஸ்

2004 ஆம் ஆண்டு Ras Al Khor ல் வேர் ஊன்றிய அம்மாஸ், இட்லி வடை எனக் காலையில் பசியாறி, சைவ அசைவ சாப்பாட்டுடன் மதியம் மகிழ்ந்து பரோட்டா குருமா என இரவில் சுவை கண்டு அன்றாடம் உண்டு மகிழும் எம் வாடிக்கையாளர்களை தொடக்கம் முதல் இன்று வரை தன்னகத்தே அம்மாவைப் போல் அரவணைத்து வைத்திருக்கிறது என்பதே பெருமை !

செட்டி நாட்டு முறைப்படி
உங்கள் அனைவரையும்
“வாங்க வாங்க“ என அழைக்கிறோம்
அம்மாஸ் க்கு வாங்க
நிறைவாகப் போங்க.

Sorry! Store is closed now.